Diamond Dream City

Layout of house sites in S.No. 91/1,2,3,4,5,6 of Annambakkam Village

S.No. 10, 10, Il, 8/2,3, 20/1 1, 22/1 Of Panaiyur Village, Tindivanam Taluk, Villupuram District.

  • Land type:
  • Land area:
  • Region:
  • Locality:

Layout Highlights

  • DTCP Approved Layout
  • 87 Acres project
  • Total 1838 Plots
  • SIZE 600, 800, 1200 & 2400 S.FT
  • 3Parks
  • Easy connectivity to all major utilities like Airport, Hospital, Schools, MNCs, etc in just a matter of few kilometers

Route Map

  • Every 30 Min Bus Facility
  • 6 Min Drive to GST (NH45)
  • 20 Min Drrive to Melmaruvathur Railway Station
  • 30 Mins to Mahindra World City

மனையில் சிறப்பு அம்சங்கள்

  • தேசிய நெடுஞ்சாலையிலிருந்து (NH-45) 5 நிமிட பயண தூரத்தில் மனைப்பிரிவு அமைந்துள்ளது.
  • சரஸ்வதி Law College, Arts College, Engineering College 5 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது
  • 15 நிமிட பயணத்தில் மேல்மருவத்தூர் இரயில் நிலையம் அமைந்துள்ளது.
  • சென்னை, திண்டிவனம் மற்றும் மரக்காணம் ஆகிய இடங்களுக்கு நமது மனைப்பிரிவில் இருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது.
  • 15 நிமிட பயணத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், மெடிக்கல் காலேஜ், இன்ஜினியரிங் மற்றும் நர்சிங் காலேஜ் அமைந்துள்ளது.
  • 15 நிமிட பயணத்தில் திண்டிவனம் அரசு மருத்துவமனை, தாலுக்கா அலுவலகம் மற்றும் இரயில் நிலையம் அமைந்துள்ளது.
  • புகழ் பெற்ற மகேந்திர வேர்ல்டு சிட்டி மனைப்பிரிவிலிருந்து 40 ரிமிட பயணத்தில் அமைந்துள்ளது.
  • 20 நிமிட பயணத்தில் தென் திருப்பதி கோவில் அமைந்துள்ளது.
  • 30 நிமிட பயணத்தில் மாமண்டூர் ஸாரஸ் மாஸ் அமைந்துள்ளது.
  • 30 நிமிட பயணத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
  • ஃபோர்டு கார் கம்பெனி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் 1 மணி நேர பயணதூரத்தில் அமைந்துள்ளது.
  • நமது மனைப்பிரிவில் பள்ளிவளாகம் மற்றும் மருத்துவமனை அமைய உள்ளது மிக சிறப்பம்சமாகும்.
  • கற்பக விநாயகர் மெடிக்கல் கல்லூரி, மருத்துவமனை & ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி 20-30 நிமிட பயணத்தில் அமைந்துள்ளது.