Customer Feedback

Our Testimonial

#
Mr.N.Gurumurthy

நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டு நான் 2014 - ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 26ம் தேதி ஜெய் சாய்ராம் நகரில் ஒரு மனை வாங்குகிறேன். இடமும் மற்றும் நிறுவனத்தின் அனுகுமுறைகளும் மன திருப்தி கொடுத்ததால் மிக்க மகிழ்ச்சியோடு வாங்குகிறேன்.

#
Mr.Vijaya Bashkar

SSLF நிறுவனத்தின் நேர்த்தி எனக்கு மிகவும் பிடித்தமையமாக இருந்தால் அவர்களிடம் நான் இரண்டு பிளாட் வாங்கினேன். அதை அவர்கள் சிறப்பாக பத்திரப்பதிவுச் செய்து என்னிடம் பத்திரத்தை வீட்டிற்கு வந்து கொடுத்தனர். இது எனக்கு மிகவும் பிடித்தமையமாக இருந்தது.

#
Mr.Periyasamy

எனக்கு நீண்ட காலமாக சொந்த நிலம் வாங்க வேண்டும் என்று ஆசை. அந்த சமயம் என் நண்பர் ஒருவர் SSLF வீட்டு பற்றி என்னிடம் சொன்னார். நானும் அவர்களை அணுகினேன். எனது நீண்ட நாள் ஆசை SSLF நிறைவேற்றியது. நேர்மை , உண்மை , நம்பிக்கை இதுதான் SSLF.

#
Mr.A.SivaPerumal

வணக்கம், SSLF நிறுவனத்தின் நான் சொத்து வாங்க நினைத்து, அவர்கள் எனக்கு செய்த சிறப்பான சேவையே இனி மேலும் நான் சொத்து வாங்க நினைத்தால் அது SSLF நிறுவனத்தில் தான்.